Written for world cancer day 2005 program
இறந்து கொண்டிருக்கிறது
நேற்று மலர்ந்த மல்லிகை..
இருந்தும் மணந்து கொண்டிருக்கிறது
மரணக் கவலை இன்றி.
மலர்களே கடமை தவறாத போது மனிதர்கள் தவறலாமா?
மரணம் எனும் பாம்பு புற்று வைத்தாலும்
ரத்தம் வேகமாக சத்தம் போட்டாலும்
இடி விழுந்த மலர்களாய் இனியும் இருக்க வேண்டாம்
வாருங்கள் சிதை ஏறியும் முன்
சித்திரமாய் வாழ்ந்து காட்ட
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
super and very nice
Post a Comment