கூடு விட்டு கூடு பாய்வது போல
நாடு விட்டு நாடு பாயும்
ஏவுகனைகள் இருக்கும் வரை!
சாத்திரம் என சொல்லி நாட்டின் சாதகத்தையே மாற்றும்
சண்டைகாரர்கள் இருக்கும் வரை!
வன்முறை என்னும் வார்த்தை
அகராதியில்இருக்கும் வரை! விண்ணில் வட்டமிடும் வாணஊர்திகள்
வீடுகளில் வீழ்த்தப்படும் வரை!
உலக சமாதானம் ஏட்டு சுரை காய் தான்...
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment